<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener("load", function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <iframe src="http://www.blogger.com/navbar.g?targetBlogID=11181209&amp;blogName=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D&amp;publishMode=PUBLISH_MODE_BLOGSPOT&amp;navbarType=BLUE&amp;layoutType=CLASSIC&amp;searchRoot=http%3A%2F%2Fthe4people.blogspot.com%2Fsearch&amp;blogLocale=en_US&amp;homepageUrl=http%3A%2F%2Fthe4people.blogspot.com%2F" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" height="30px" width="100%" id="navbar-iframe" allowtransparency="true" title="Blogger Navigation and Search"></iframe> <div></div>

Saturday, January 07, 2006

மறுபடியும் நாங்க

பதிவதை நிறுத்தி கிட்டத்தட்ட 8 மாதங்களாகி விட்டது. எத்தனை மாற்றங்கள். எத்தனை பயணங்கள். எத்தனை சந்திப்புகள்.


இப்போ நாங்க நாலு பேருமே அமெரிக்காவுலதான் இருக்கோம். மொக்கையன் மட்டும் கிழக்குக் கடற்கரையோரமா மொக்கைய போட மத்த மூணு பேரும் மேற்கு கடற்கரையோரமா மஜா பண்றோம். சமீபத்துல எல்லாரும் கான்பரன்ஸ் போட்டு பேசினப்ப திருப்மவும் இதில எங்களோட அனுபவங்களை (வேறென்ன நாங்க அடிச்ச கூத்துதான்) பகிர்ந்துகிட்டா பின்னாடி, அதாவது இன்னும் 8 மாசம் கழிச்சு, படிக்கறப்போ குஜால்ஸா இருக்குமேன்னு திரும்பவும் பதியப்போறோம்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.